முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு
எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு ...