AI மூலம் இரண்டு பெண்களின் தவறான புகைப்படங்களை உருவாக்கிய இளைஞன் கைது
இரண்டு பெண்களின் தவறான புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது ...