பொலிஸ் பிரிவுக்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டம்
நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பொலிஸ் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் ...










