Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்து பாதிப்பு

லுணுகலை பகுதியில் வீதி தாழிறக்கம்; போக்குவரத்து பாதிப்பு

10 months ago
in செய்திகள்

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19ஆம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் பயணிக்கும் பயணிகள் அவ்விடத்தில் இறக்கப்பட்டு நடைபயணமாக அவ்விடத்தை கடந்து முச்சக்கரவண்டி மற்றும் வேறு வாகனங்களில் பயணிக்கின்றனர்.

மேலும் கடந்த பல வருடங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக அவ்விடத்தில் வீதி தாழிறங்கி காணப்பட்டதாகவும் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளினால் சிறிதளவு வீதி செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு வழி அமைக்கப்பட்ட தாகவும் இம்முறை பெய்த மழையால் வீதி முற்றாக தாழிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
வடகிழக்கில் பருவ மழை டிசம்பர் 4 முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடகிழக்கில் பருவ மழை டிசம்பர் 4 முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு