அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்; மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்பு
இன்று (10) ஜனாதிபதி முன்னிலையில் மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும், ...










