அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய ரணில்
இந்தியாவின் அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அதானி திட்டம் ...