இலங்கை பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளம்; உலகளாவிய பயங்கரவாத குறியீடு அறிக்கை
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ...