ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் (Pension Reform Scheme) இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாடு தழுவிய ரீதியில் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் ...










