அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு
அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்ட ...










