Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று (09) வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ...

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

அம்பாறையில் நீண்டகால போதைப்பொருள் வர்த்தகர் கைது

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமான முறையில் விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று (09) கைதுசெய்துள்ளனர். ...

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ் அணையாவிளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா ...

அரியாலை குப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது; யாழில் பதற்றம்

அரியாலை குப்பை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது; யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை தடுத்து நிறுத்திய 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் ...

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம்; ரவீ செனவிரத்ன

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம்; ரவீ செனவிரத்ன

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ...

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான விமல் வீரவன்ச

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான விமல் வீரவன்ச

தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (09) முன்னிலையாகியுள்ளார். பொலிஸாரின் கூற்றுக்கமைய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியன்மார் மத பண்டிகையின்போது அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

மியன்மார் மத பண்டிகையின்போது அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய விடுமுறை ...

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (09) தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது. இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் ...

தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

தென்னை மரத்தில் உறங்கிய நபர்; சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து அவரை ...

Page 717 of 1231 1 716 717 718 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு