Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிவேக நெடுஞ்சாலை நெரிசலைத் தவிர்க்க சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!

அதிவேக நெடுஞ்சாலை நெரிசலைத் தவிர்க்க சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!

7 months ago
in செய்திகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தாமதங்களைத் தவிர்க்க சாரதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி வழங்கிய புள்ளிவிபரங்களின்படி,

டிசம்பர் 17 ஆம் திகதி நாடு முழுவதும் 162,026 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.

இதில் கொழும்பு – கட்டுநாயக்க பாதையில் மட்டும் 44,013 வாகனங்கள் பயணித்துள்ளன. டிசம்பர் 23 ஆம் திகதி மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 163,918 ஆக அதிகரித்துள்ளது.

வெளியேறும் வாயில்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க, வெளியேறும் வாயிலை நெருங்கும் போது, நுழைவுச் சீட்டு மற்றும் செலுத்த வேண்டிய பணம் அல்லது அட்டையைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

பணமாகச் செலுத்தும் போது, சரியான தொகையை வழங்குவது நேரத்தைச் சேமிக்க உதவும்.

சாதாரண நிலையில் ஒரு வாகனத்திற்கு 12 முதல் 15 வினாடிகள் மட்டுமே கட்டணம் செலுத்தத் தேவைப்படும்.

கட்டணச் சாவடிகளில் உள்ள ஊழியர்களிடம் வீதி நிலைமைகள் அல்லது நெரிசல் குறித்துப் பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய உரையாடல்கள் பின்னால் வரும் வாகனங்களுக்குப் பெரும் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.

மின்னணு கட்டண வசூலிப்பு முறை தற்போது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

இன்று இயேசு பிரான் பிறந்தநாள்; மட்டு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் விசேட வழிபாடுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு