சீனிமோதரவில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை; கடத்தலில் தொடர்புடைய நபர் கைது
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு நபர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். "பெலியத்தே சனா" என்ற ...










