Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

பிரதமர் ஹரிணியே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி; அமைச்சர் சரோஜா சாவித்திரி

8 months ago
in செய்திகள்

“பிரதமர் ஹரிணி அமரசூரியவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி. அவரே தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையைச் செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளார்” என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

விசேட தலையீடு செய்த பிரதமர் என்பது தற்போதைய அரசியலில் இருக்கும் பிரபல அரசியல் கதாபாத்திரமாவார். குறிப்பாக எதிர்கால அரசியல் பயணத்தை எடுத்துக்கொண்டால் அவரே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் வழிகாட்டி தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிலைநாட்டும் செயற்பாடுகளில் பிரதான கடமையை செய்தார். அதன் காரணமாகவே அவர் இன்று பிரதிவாதிகளின் பிரதான இலக்காகவும் மாறியுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு என்ற போர்வையில் சூழ்ச்சி செய்து தோற்கடிப்பதற்கு எதிர்பார்க்கிறார்கள். கல்வி மறுசீரமைப்பு என்பது எமது நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். எனவே, அதனூடாக அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி, அரசாங்கத்தை தோற்கடித்து கல்வி மறுசீரமைப்பையும் வீணடித்து மறுசீரமைப்பில் ஏற்படப்போகும் மாற்றங்களையும் முயற்சிக்கும் தரப்பினர் இருக்கிறார்கள்.

நிலைப்பாட்டு அரசியலிலும் நடைமுறை அரசியலிலும் மோத முடியாதவர்களே இன்று தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமருக்கு சேறு பூச முயற்சிக்கிறார்கள்’’ என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

கடலில் நீராடிய இரு ரஷ்யர்கள் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காக்கும் பிரிவினரால் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு