சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேச தடை இல்லை? – மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே கேள்வி
யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி ...










