சொறிக்கல்முனை அன்னை தெரேசா பாலர் பாடசாலை நேற்று பொங்கல் விழாவை நடாத்தினர்.
அத்துடன் இவ் வருடத்தில் பாலர் பாடசாலையில் இணையும் மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்.
இதில் திருச்சிலுவை திருத்தல பங்குத் தந்தை அருட்பணி ஜீனோ சுலக்சன் அடிகளார் மற்றும் நாவிதன்வெளி உபதவிசாளர் திரு ரூபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாணவர்களின் பெற்றோர்களும் பாலர் பாடசாலை ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





















