பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்
பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் ...