Tag: mattakkalappuseythikal

கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்; சுற்றிவளைத்து பிடித்த இலங்கை பொலிஸார்

கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்; சுற்றிவளைத்து பிடித்த இலங்கை பொலிஸார்

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...

பாதாள உலக உறுப்பினரான பத்மேவால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

பாதாள உலக உறுப்பினரான பத்மேவால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட T-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, ...

2019 இல் இருந்த பொருளாதார நிலைக்கு நாடு அடுத்த வருடம் திரும்பக்கூடிய வாய்ப்பு; ஜனாதிபதி அநுர

2019 இல் இருந்த பொருளாதார நிலைக்கு நாடு அடுத்த வருடம் திரும்பக்கூடிய வாய்ப்பு; ஜனாதிபதி அநுர

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக ...

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

பொதுமக்களின் கருத்துப்படி ஊழலுக்கு ஆளாகும் 10 முக்கிய துறைகள் அடையாளம்

நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

பணப் பரிவர்த்தனை தகராறில் உயிரிழந்த வர்த்தக நிலைய பணியாளர்

பணப் பரிவர்த்தனை தகராறில் உயிரிழந்த வர்த்தக நிலைய பணியாளர்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் ...

இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

இலங்கை – பலஸ்தீன் நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து பிமல் ரத்னாயக்க இராஜினாமா

இலங்கை – பலஸ்தீன்நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளதாக குறித்த சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியதாக ஊடகம் ஒன்று ...

ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

ஆசிய கிண்ண சூப்பர் 4 கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை மோதல்

ஆசிய கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று (26) இரவு இந்​தியா – இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன. ஆசிய ...

Page 758 of 1234 1 757 758 759 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு