இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்
இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் ...