கனடா வேலை வாய்ப்பு பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் கைது
கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பியகம பொலிஸாரால் ...










