Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இங்கிலாந்து – இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

இங்கிலாந்து – இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

8 months ago
in செய்திகள், விளையாட்டு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக இந்த நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான நுழைவுச்சீட்டு ஒன்றின் விலை 1000 ரூபா முதல் 10,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள 20 – 20 போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு ஒன்றை 1000 ரூபா முதல் 20,000 ரூபா வரையான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு