வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...