கெரண்டி எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
புதிய இணைப்பு கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் ...