காத்தான்குடியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான ...