திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்
திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய திருகோணமலை தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க இன்று (15) திங்கட்கிழமை திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தனது ...










