Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திக்வெல்ல கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

திக்வெல்ல கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

11 months ago
in செய்திகள்

மாத்தறை – திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை மீட்டு பதிகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 63 வயதான செக் குடியரசைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் இருவருடன் கடலில் நீந்தச் சென்றதாகவும், இதன்போது அவருடன் மேலும் இருவர் நீரில் மூழ்கியதாகவும் பொலிஸ் உயிர்காக்கும் படையினர் அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு