தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்ய கொள்கை வகுக்கப்பட வேண்டும்
எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க ...










