அதானி ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தீர்மானம்
மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின்சார கொள்முதல் தொடர்பில், அரசாங்கம் முன்மொழிந்த விலையை, அதானி நிறுவனம் ஒப்புக் கொள்ளாவிட்டால், தனது அரசாங்கம், அதனுடன் ஒப்பந்தத்தை தொடராது ...