அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுனாமிப் பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையில் பாதிப்புற்ற அனைத்து பிரதேசங்களிலும் பாதிப்புற்றோர்களுக்கு நியாயமான அடிப்படையில் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டு விட்டது. குறிப்பாக சுனாமி பாதுகாப்பு ...