2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ...










