பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா-2025
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் 02/04/2025 அன்று ஆரம்பமாகவுள்ளது. திருவிழா 10 நாட்களும் பிரம்மோற்சவ ...