கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட கல்வி உதவி
கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்பட உள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) ...










