Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் புலிகளுக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராட வில்லை; நாமல் ராஜபக்ச

நாங்கள் புலிகளுக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராட வில்லை; நாமல் ராஜபக்ச

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி பேசப்படுகிறது. புத்தர் சிலையை பாதுகாப்பதற்காக புத்தர் சிலை அகற்றப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஆனால், இரண்டாம் நாளன்று புத்தர் சிலையை காவல்துறையினர் மரியாதையுடன் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தார்கள். புத்தர் சிலை விவகாரத்தில் தேரர்கள் இன்றும் சிறையில் உள்ளார்கள்.

ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராட வில்லை.

தமிழ் மக்களுக்கு கதிர்காமத்துக்கு செல்வதற்கு முழுமையாக சுதந்திரம் உள்ளது. ஜனாதிபதி வடக்குக்கு சென்று இனவாதத்தைத் தூண்டி விடக் கூடாது. அரசாங்கம் தமக்கு ஏற்றால் போல் சட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – போராட்டத்தில் ஈடுபடவில்லை.

தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்துமாறு குறிப்பிட்டோம்.

ஆளும் கட்சியில் படித்தவர்கள் இருக்கின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே கல்விக் கொள்கையை சிறந்த முறையில் தயாரியுங்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

October 8, 2026
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!

October 8, 2026
பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
செய்திகள்

பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

October 8, 2026
Next Post
கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு