Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்து கிழக்கு மாகாண அபிவிருத்திகளில் செவ்வனே தனது கடமையை நிறைவேற்றி, சொந்த மாவட்டத்தில் மக்களுக்கான தனது சேவையினை வழங்க வேண்டும் எனும் நிறைந்த அபிலாசைகளுடன் திரு.K.இளம்குமுதன் அவர்கள் நேற்று (21) புதன்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேச செயலக சர்வசித்தி விநாயகரின் ஆசியுடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் (பதில் கடமை) திரு.U. உதயஸ்ரீதர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. A. சுதர்சன், கணக்காளர் திரு. A. மோகனகுமார், நிர்வாக உத்தியோகத்தர் திரு. V. தவேந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. S. சிவலிங்கம் , பிரதேச செயலக நலன்புரி சங்க செயலாளர் திரு. V. பாஸ்கரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களின் கலந்துரையாடலுடன் கிளைகள் ரீதியான அறிமுகம் செய்து வைக்கப்பட்டது, தொடர்ந்து நலன்புரி சங்கத்தினால் தேநீர் உபசாரம் இடம் பெற்று, இந்நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு