பேச தொடங்கிய நொடியிலேயே எழுந்து சென்ற சர்வதேச தலைவர்கள்; ஐ.நா சபையில் பெஞ்சமின் நெதன்யாகு பட்ட அவமானம்!
ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பேச்சை ஆரம்பித்ததும் அங்கிருந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ...










