Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (25) வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மாத்தறை விளையாட்டு அரங்கில் 22–25ம் திகதிகளில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில்,

சர்மிளா – பெண்கள் 49–53 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம்,

டிலக்சன் – ஆண்கள் 54–58 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

இவர்களை கௌரவிக்கும் வகையில், மலர் மாலை அணிவித்து ஊர்வலமாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு, பெற்றோரின் கரங்களால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், கடந்த ஆண்டு இதே போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற டிஸ்காவும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

அதிபர் தர்மரெட்ணம் கிருஷ்ணகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
Next Post
நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு