பகிடிவதை குறித்து கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு
பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைச் சம்பவங்களை தடுப்பது குறித்துக் கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விப் பிரதியமைச்சர் மருத்துவர் மதுர விதானகே இந்த அழைப்பை விடுத்துள்ளார். ...