வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை
நாட்டில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. டுபாய், இந்தியா மற்றும் கனடா ...