பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நேற்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது திணைக்களத்திடம் எந்தவொரு ஆலோசனையும் பெறப்படவில்லை என ...










