அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...










