மாணவர் ஏறும், இறங்கும் நேரம் உடனுக்குடன் பெற்றோருக்கு SMS; யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ சேவை!
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (02) யாழ்ப்பாணம், ...










