தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்
தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒன்றுகூடலை கோரி இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில், எமது ...










