Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து, இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக,கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கு மாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் தேவைகளைக் கருத்தில்கொண்டு அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, ரூ.2,371.83 மில்லியனை (ரூ. 2.37 பில்லியன்) இந்தியா மானியமாக வழங்கவுள்ளது.

மேலும், இந்த 33 தனிப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக, இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையே தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட, முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பல்துறை திட்டமானது, உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான அபிவிருத்தி உதவிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு