இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது; சீன தூதுவர் கீ சென்ஹொங்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி ...










