நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஊவா மாகாண முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.