வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று (26) நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலை 11.45 ...