யாழில் 32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
யாழ். அரசடி பகுதியில் 96 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு ...