கடவத்தை–மீரிகம மத்திய அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று ஆரம்பம்
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை ...










