730 நாட்களை கடந்தும் தீர்வு கிட்டாத மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை; கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய ...










