விமானங்களை போல அரச சொகுசு பேருந்துகளிலும் பணிப்பெண்களை நியமனம் செய்ய இந்திய அரசு திட்டம்!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள அரச சொகுசு பேருந்துகளில் விமானங்களை போன்று பணிப்பெண்களை நியமனம் செய்ய அம்மாநில அரசு எடுத்துள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி ...