Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து; 45 பேர் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து புலம் பெயர்வோர் நலனுக்கான ஐ.நா. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 பேர் உயிரிழந்தனர். 310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது. விபத்திலிருந்து 32 பேர் மீட்கப்பட்டனர் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோர் ஆங்கர் கடற்கரைக்கு 150 மீட்டர் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகிலிருந்த 115 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெறுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களை அகதிகள் கடத்தல்காரர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு